LATEST NEWS1 year ago
முதன்முறையாக பிக்பாஸ் கோப்பையுடன் விஜய் டிவி பிரபலத்தை சந்தித்த அர்ச்சனா.. அவர் இவ்ளோ ஸ்பெஷலா..? இணையத்தில் வைரலாகும் போட்டோ..!!
சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா போட்டியாளராக கலந்து கொண்டார். தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம், சர்ச்சைகள் தொடங்கியது. பிறகு...