LATEST NEWS3 years ago
பாக்கவே கூச்சமா இருக்கு.. சட்டையை கழட்டி விட்டு உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் ஷிவின்.. திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷிவின் கணேசன். இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் ஆண்களை நடிக்க...