BIGG BOSS3 years ago
‘உனக்கு பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை’…! விஜய்க்கும் பிரதீப்பிற்க்கும் இடையே வெடித்த சண்டை…! கலவரமான பிக் பாஸ் வீடு…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா...