LATEST NEWS34 minutes ago
“ஒரு நொடி நிலைதடுமாறியினாலும் சோலி முடிஞ்சிது..”பின்னால் எமன் போல வேகமாக வந்த ராட்சத லாரி… உயிரைப் பணயம் வைத்து பைக் ஸ்டண்ட் செய்த இளைஞர்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
பீகார் மாநில நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது நேராக எழுந்து நின்றபடி இளைஞர் ஒருவர் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தை...