CRIME20 minutes ago
சற்றுமுன் கோர விபத்து: கோயிலுக்குச் சென்றபோது காத்திருந்த எமன்.. அப்பளமாக நொறுங்கிய ஸ்கார்பியோ கார்… 13 பக்தர்கள் உடல் நசுங்கிப் பலியான கோரம்!
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கோரச் சாலை விபத்தில் 13 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் நாலந்தா பகுதியைச் சேர்ந்த 14 பக்தர்கள், வழிபாட்டிற்காக ஸ்கார்பியோ கார் ஒன்றில்...