CRIME40 minutes ago
“பீகாரில் அதிர்ச்சி”.. சாராய வியாபாரியை மீட்கப் பாய்ந்த கும்பல்… காவலர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி துப்பாக்கியைப் பறிக்க முயற்சி…!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் விபூதிபூர் பகுதியில் உள்ள பதெலியா கிராமத்தில், கைது செய்யப்பட்ட சாராய வியாபாரியை விடுவிக்கக் கோரி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சாக்மோகன் காவல் சோதனைச் சாவடிப் பொறுப்பாளர்...