LATEST NEWS26 minutes ago
“பிஞ்சு உயிர்கள் பறிபோன சோகம்”… வயலுக்குச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பவில்லை… குளத்தில் மிதந்த சடலங்களைக் கண்டு அதிர்ந்த கிராமம்…!!
பீகார் தலைநகர் பாட்னா மாவட்டத்தின் பாத் துணைக் கோட்டத்தில் உள்ள அத்மல்கோலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தா கிராமத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27, 2026) பிற்பகல் சுமார் 2 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது....