LATEST NEWS25 minutes ago
“சடங்கில் அம்பலமான உண்மை”… ஏழு சுற்றுக்குப் பிறகு திருமணத்தை முறித்த மணமகள்… திருமணச் சடங்கில் நடந்த ட்விஸ்ட்…!!
பீகாரின் சரண் மாவட்டம் மடௌரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முபாரக்பூர் கிராமத்தில் நவம்பர் 25 அன்று திருமணம் நடைபெற்றது. இரவில் ஏழு சுற்றுகள் உட்பட அனைத்து பாரம்பரிய திருமணச் சடங்குகளும் மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தன. மறுநாள் காலையில்,...