LATEST NEWS1 hour ago
“யாருடா இவனுங்க நம்மளையே மதிக்காம போறானுங்க..” நடுராத்திரியில் உலாவிய சிங்கக் கூட்டம்… கொஞ்சம் கூட பயப்படாமல் பைக்கில் சர்ரென கடந்து சென்ற இளைஞர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. இரவு நேரத்தில் சாலையில் சிங்கங்களின் கூட்டம் தென்பட்ட போதிலும், பைக்கில் பயணிக்கும் இருவர் நிற்காமல் அங்கிருந்து கடந்து செல்கின்றனர். இந்த வீடியோ வெளியானவுடன்...