LATEST NEWS32 minutes ago
அதிர்ச்சி..! மினரல் வாட்டர் என்ற பெயரில் விஷம்..? பிஸ்லெரி தண்ணீரில் புற்றுநோய் ரசாயனங்கள் உறுதி… அதிரடி காட்டிய உணவுப் பாதுகாப்பு ஆணையம்..!!
பிஸ்லெரி பாட்டில் குடிநீரில் புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான ரசாயனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர...