LATEST NEWS25 minutes ago
“பாவம் தீரும்..” என நினைத்து யானைச் சிலையின் கால்களுக்கு இடையே புகுந்த நபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் அமர்கண்டக்கில் உள்ள பிரசித்தி பெற்ற நர்மதா கோவில் வளாகத்தில், பக்தர் ஒருவர் யானைச் சிலைக்கு நடுவே சிக்கிக்கொண்டு தவித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீக நம்பிக்கையுடன் கோவிலுக்குச்...