LATEST NEWS25 minutes ago
“முருகன் = தமிழர் = பாஜக..” மூன்றையும் இணைத்துத் தமிழிசை போட்ட புது கணக்கு.. திருப்பரங்குன்றம் தீர்ப்பால் உற்சாகத்தில் பாஜக..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மனமார வரவேற்றுள்ளார். இந்தத் தீர்ப்பு குறித்துச்...