LATEST NEWS15 minutes ago
“Zero to Hero..தினமும் இரவில் 100 கி.மீ சைக்கிள் டெலிவரி.. பகலில் படிப்பு..” 2 முறை தோற்றாலும் கனவை வென்று சாதித்த தமிழ் இளைஞர்.. பார்த்திபனின் வாழ்க்கையில் நடந்த அற்புதத் திருப்பம்..!!
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞரின் விடாமுயற்சிப் பயணம், தோல்விகளால் துவண்டு போகும் பலருக்கும் மிகச்சிறந்த பாடமாக அமைந்துள்ளது. தனது குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் பட்டயக்...