LATEST NEWS2 months ago
“உபெர் ஓட்ட எதுக்கு BMW பைக்..?” காசுக்காக இல்ல, மனுஷங்களை புரிஞ்சுக்க… மும்பை தொழிலதிபர் கேட்ட கேள்விக்கு ரைடர் சொன்ன நெத்தியடி பதில்..!!
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஷ் ஜெயின், மாலையில் தனது அலுவலகத்திலிருந்து விருந்தினர் இல்லத்திற்குச் செல்ல நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, இரவு 8:25 மணியளவில் ஒரு ஊபர் பைக்கை முன்பதிவு செய்தார். ஆனால், அவரை அழைத்துச்...