CRIME27 minutes ago
இது என்ன கொடுமை.. 7 வயது பேரனின் முடியை வெட்டிய மருமகள்… போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற 72 வயது தாத்தா.. திடுக்கிடும் பின்னணி..!!
இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி நகரில், ஏழு வயது சீக்கியச் சிறுவனின் முடியை வெட்டியது தொடர்பாக வெடித்த குடும்பத் தகராறு காவல் நிலையம் வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டி நகரைச் சேர்ந்த...