CINEMA2 years ago
விஷால் வெங்கட் இயக்கத்தில் புதிய படம்…. First Look போஸ்டர் வெளியீடு…!!
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘BOMB’. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் First Look போஸ்டரை பகிர்ந்து படக்குழு...