CRIME26 minutes ago
“சாப்பாட்டுக்கே வழியில்லை, எங்களைக் காப்பாற்றுங்கள்…”வேலைக்கு அழைத்துச் சென்று கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட 21 பேர்.. கதறி அழுதபடி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!!
சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் நல்ல கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவின் ஷாநகர் பகுதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகா சென்ற 21 தொழிலாளர்கள், அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் பணயக்கைதிகளாக அடைத்து...