LATEST NEWS19 minutes ago
“தாயின் அன்பிற்கு ஈடே இல்லை..!” மகள் ஸ்டெப் மறந்துவிடக் கூடாது என்பதற்காக தாய் செய்த நெகிழ்ச்சி காரியம்.. இணையத்தைக் கலக்கும் அழகிய வீடியோ!
மதுரையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மேடையில் சிறுமி ஒருவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, மேடைக்குக் கீழே நின்றிருந்த அவரது தாய் தனது மகளை ஊக்கப்படுத்திய...