LATEST NEWS19 minutes ago
உஷார்… பிஸ்லெரி குடிநீர் பாதுகாப்பற்றதா..? ஆய்வகப் பரிசோதனையில் வெளியான பகீர் உண்மை..!!
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வகப் பரிசோதனையில் பிஸ்லெரி நிறுவனத்தின் பாட்டில் குடிநீர் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டதாக வெளியான அறிவிப்புக்கு பிஸ்லெரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே...