CINEMA1 year ago
என்ன பெத்தாரே…! 2 நாட்களில் பிக் அப் ஆன மாமன் பட வசூல்… எவ்வளவு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார் நடிகர் சூரி. விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகி பிறகு கருடன், விடுதலை2, கொட்டுக்காளி, என அடுத்தடுத்து தொடர்ந்து நல்ல படங்களை...