LATEST NEWS1 minute ago
“ஒருநாள் எல்லோரும்…” பூட்டிய விடுதி அறையிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்… கதவைத் திறந்து பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. டைரியில் சிக்கிய பகீர் குறிப்பு..!!
கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆண்கள் விடுதி அறையிலிருந்து 30 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் சுமார் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது....