LATEST NEWS21 minutes ago
டாக்டராகி உயிர் காக்க நினைத்த மாணவன்.. தீபாவளி விடுமுறையில் நடந்த பயங்கர விபத்து… மூளைச்சாவு அடைந்த இளம் மாணவரால் 6 பேருக்குக் கிடைத்த மறுவாழ்வு..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான ஏழுமலையின் 19 வயது மகன் தேவன், நெல்லையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகை விடுமுறையில் சொந்த...