LATEST NEWS18 minutes ago
“மருத்துவமனை வளாகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ”… பாராமெடிக்கல் விடுதி அருகே நின்ற பழைய ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையானதால் பரபரப்பு…!!
பீகார் மாநிலம் பக்சர் நகரில் உள்ள பழைய சதர் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டஜன் கணக்கான பழைய ஆம்புலன்ஸ்களில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தீயின் கொழுந்துகள் வேகமாகப் பரவி வளாகம் முழுவதும்...