CRIME26 minutes ago
“5 ஆண்டு தவம் வீண்… 3 மாத கர்ப்பிணி உயிரிழந்த மர்மம்” மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…கர்ப்பிணிப் பெண் மரணத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரிக்கை…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று மாத கர்ப்பிணிப் பெண்ணான 24 வயது மீனாட்சி உயிரிழந்தார். திருமணமாகி சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகக் கர்ப்பமான...