CRIME22 minutes ago
“அடப்பாவமே நல்லது செய்யப் போய் இப்படி ஆகிட்டே..” நடுரோட்டில் பைக்குடன் கீழே விழுவது போல் நடித்த இளைஞர்கள்… பாவம் எனத் தூக்கிவிட ஓடிவந்த முதியவருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. வைரல் வீடியோ..!!
துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் மனிதநேயத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மோசடிக்காரர்கள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில், கம்மம் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற ஒரு நூதனத் திருட்டுச்...