CRIME18 minutes ago
“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா…?” 2 ஆண்டுகளாகச் சொந்த சகோதரனே செய்த வெறிச்செயல்.. யாரும் நம்பாததால் அறையில் பென் கேமரா வைத்து வீடியோ ஆதாரம் திரட்டிய 22 வயது இளம்பெண்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் தனது சொந்த சகோதரனே தன்னை இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக 22 வயது இளம்பெண் அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதாயூன் மாவட்டத்தின் தாதாகஞ்ச் பகுதியைச்...