CRIME15 minutes ago
“இப்படியெல்லாம் கூட திருடுவாங்களா..?” சைக்கிள் ஹேண்டிலில் பிரம்மாண்ட சிலையை வைத்து அபேஸ் செய்த திருடன்.. 2 மாதங்களுக்குப் பிறகு போலீசார் செய்த ட்விஸ்ட்..!!
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ்சயர் பகுதியில் உள்ள ஹார்னிங்ஸியில் அமைந்துள்ள ஸ்காட்ஸ்டேல்ஸ் கார்டன் சென்டரில் இருந்து செப்டம்பர் 7 அன்று 799 பவுண்டுகள் (சுமார் 90 ஆயிரம் ரூபாய்) மதிப்புள்ள பிரம்மாண்டமான ஓரங்குட்டான் சிலை திருடப்பட்டது. கார்டன் சென்டரில்...