LATEST NEWS21 minutes ago
“ஐ.டி வேலைக்கு இவ்வளவு போட்டியா?” ஹைதராபாத் விப்ரோ நேர்காணலில் குவிந்த நூற்றுக்கணக்கானோர்… இணையத்தில் வெடித்த விவாதம்…!!
ஹைதராபாத்தில் உள்ள விப்ரோ அலுவலகத்திற்கு வெளியே நேரில் நடக்கும் நேர்காணலுக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்ட காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சாலையோரம் வாகனங்களுக்கிடையே நுழைவாயில் வரை நீண்ட வரிசையில் நிற்கும் இளைஞர்களின் இந்தக்...