CRIME26 minutes ago
அதிர்ச்சி.. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை.. 40 மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… நெஞ்சை உறைய வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தின் கோட்வாலி நகர் பகுதியில் உள்ள அவந்தி நகர் பூட்பகுதியிலிருந்து வெளியாகியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் மனிதநேயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, வீட்டின்...