LATEST NEWS15 minutes ago
பகீர்.. நடுரோட்டில் சண்டையிட்ட காளைகள்… திடீரென கடைக்குள் புகுந்து செய்த வெறியாட்டம்.. நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்கள்.. திக் திக் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் கைர்தால்-திஜாரா மாவட்டத்தில் உள்ள முண்டாவர் பிரதான சந்தைப் பகுதியில், சாலையில் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் திடீரென மொபைல் போன் கடைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம்...