CRIME4 minutes ago
“சாலையின் குறுக்கே வந்த மாட்டால் ஏற்பட்ட விபரீதம்..” 30 பயணிகளுடன் சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்த தனியார் பேருந்து.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில், சாலையின் குறுக்கே திடீரென வந்த மாட்டின் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற தனியார் பேருந்து, 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தும்கூரு மாவட்டம் கொரடகெரே தாலுகாவில்...