LATEST NEWS27 minutes ago
“ஆட்டம் காட்டும் டிரம்பின் அடுத்த செக்” ஒப்பந்தம் போட்டால் 17% சலுகை, இல்லையென்றால் 25% வரி.. இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த புது நிபந்தனை..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை புதிய இறக்குமதி வரி விதிக்க முன்மொழிந்துள்ளது; அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்த வரி விகிதம் 17...