LATEST NEWS27 minutes ago
“ஆசைகள் நிறைவேறும் மர்மம்” மெழுகுவர்த்தியை ஊதினால் ஆசை நிறைவேறுமா?.. பிறந்தநாள் கேக் மற்றும் மெழுகுவர்த்திகளின் அறியாத பின்னணி…!!
பிறந்தநாள் கேக் மற்றும் மெழுகுவர்த்தி கொண்டாட்டங்களின் வரலாறு பண்டைய கிரேக்கத்துடன் தொடர்புடையது; அக்காலத்தில் சந்திர தெய்வமான ஆர்டெமிஸுக்கு காணிக்கையாக முழு நிலவு போல் வட்ட வடிவ கேக்குகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றிப் படைக்கப்பட்டன. தொடர்ந்து ஜெர்மனியில் குழந்தைகளின்...