CRIME20 minutes ago
“திட்டமிட்ட வேட்டையா”.. 30 ரவுண்டு சுட்டாலும் தப்பிய உயிர்… விமான நிலையம் அருகே இந்தியருக்கு நேர்ந்த திகில் தங்கக் கொள்ளை…!!
பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்கு அருகிலுள்ள கல்லாவோ பகுதியில், ஜார்ஜ் சாவெஸ் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த 29 வயது இந்திய வாலிபரும், பெரு நாட்டைச் சேர்ந்த பெண்ணும் ஆயுதமேந்திய கொள்ளையர்களால்...