CRIME21 minutes ago
“எலும்பு முறிவு இல்லை..” மாவுக்கட்டுக்குப் பதிலாக அட்டைப் பெட்டி வைத்துக் கட்டிய அரசு மருத்துவமனை.. இரவு முழுவதும் வலியால் துடித்த வியாபாரி.. தனியார் மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் தர்மபாபு குப்தா. இவர் சமீபத்தில் நடந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கியதில், இவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தகுந்த சிகிச்சை பெறுவதற்காக...