LATEST NEWS20 minutes ago
“ஆவணங்கள் இல்லாமல் நகைகளை விற்றதால் சிக்கல்”… ரூ.60 லட்சம் வரி கட்டச் சொல்லி அதிர்ச்சி கொடுத்த வருமான வரித்துறை…!!
தந்தையிடமிருந்து 968 கிராம், தாயிடமிருந்து 310 கிராம் மற்றும் பாட்டியின் உயில் மூலம் மரபுரிமையாகப் பெற்ற பாரம்பரியத் தங்க நகைகளை விற்றுக் கிடைத்த பணத்தில் நபர் ஒருவர் குடியிருப்பு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இவ்வாறு நகைகளை...