LATEST NEWS25 minutes ago
“என்னடா நடக்குது இங்க..?” நிலநடுக்கத்தால் தூக்கம் கலைந்து திருதிருவென முழித்த 4 பூனைகள்… வயிறு குலுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள வீட்டில் நான்கு பூனைகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அவை வெளிப்படுத்திய நகைச்சுவையான எதிர்வினைகளைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகோலெட்டா மிரு-கோஸ்மா என்பவரால் பதிவு...