LATEST NEWS27 minutes ago
“வெற்றி மாடல் புத்தகத்தில் இந்த அவமானம் எங்கே இடம்பெறும்..?” காவிரி விவகாரத்தில் முதலமைச்சரை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...