CRIME28 minutes ago
“என்னது பேயா..?” ஓட்டுநரே இல்லாமல் நடுரோட்டில் சீறிப் பாய்ந்த பைக்.. நேரில் பார்த்த 3 பேரும் உறைந்து போன மர்மச் சம்பவம்.. வைரல் வீடியோ..!!
அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஒரு சாலையில் நிகழ்ந்த விசித்திரமான மற்றும் மர்மமான சம்பவம் ஒன்று, அங்கிருந்தவர்களை மட்டுமின்றி இணையவாசிகளையும் கடும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. சாலையோரத்தில் மூன்று பேர் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென யாரும் ஓட்டாத...