CINEMA15 minutes ago
“என்னது நான் இறந்துட்டனா..?” வியூஸுக்காக இப்படி செய்யலாமா..? வதந்தைகளை பரப்பும் யூடியூபர்களை வெளுத்து வாங்கிய நடிகை தேவி பிரியா..!!
தான் தற்கொலை செய்து இறந்துவிட்டதாகப் பொய்யான செய்திகளைப் பரப்பி சிலர் பணம் சம்பாதிப்பதாக நடிகை தேவி பிரியா மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய தேவி பிரியா, இதுபோன்ற போலியான...