CRIME25 minutes ago
அய்யோ கடவுளே.. 73 வயது மூத்த மருத்துவரைக் கற்களாலும் கண்ணாடித் துண்டுகளாலும் அடித்துக் கொன்ற கும்பல்.. 7 ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாத அந்த ஒரு சட்டம்.. அதிர்ச்சி பின்னணி..!!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள தியோக் தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் பணியாற்றி வந்த 73 வயதான மூத்த மருத்துவர் தேபென் தத்தா ஆத்திரமடைந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள்...