CRIME15 minutes ago
. “நாங்க யார் தெரியுமா..?” பகல்ல டீசன்ட்டா வேலை.. நைட் ஆனா போலி அதிகாரி வேஷம்..! ரயிலில் 2 கிலோ தங்கத்தை ஆட்டைய போட்ட மேனேஜர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த வியாபாரி சஞ்சீவ் கண்டேல்வாலிடம் இருந்து சுமார் 2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பரேலியின் பாராதரி...