CRIME29 minutes ago
“பாரிமுனை கோவிலில் திருமணம்.. அடுத்த நாளே நடந்த அதிர்ச்சி.. இன்ஸ்டா காதலனால் நடுத்தெருவில் நின்ற காதலி.. கல்யாண மன்னனின் பகீர் லீலைகள் அம்பலம்.. பகீர் பின்னணி..!!
ஈரோடு ஆர்.என்.புதூர், சூரியம்பாளையம் மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்த 28 வயதான நந்தினி என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கோகுல் என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொண்டு பணம் மற்றும் விலை உயர்ந்த ஐபோன் ஆகியவற்றைப் பெற்று...