LATEST NEWS25 minutes ago
“கரண்ட் பில் அதிகமா? முதல்ல காசைக் கட்டுங்க!”.. சென்னை மக்களை அதிர வைக்கும் அந்த ஒரு திருப்பம் என்ன?…
சென்னையில் பல மின் நுகர்வோர்களுக்கு வழக்கத்தை விட அதிகமான மின் கட்டணம் வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்டர் ரீடிங் எடுப்பதில் ஏற்படும் கால தாமதம், சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கணினியில் தாமதமாகப் பதிவேற்றுவது, எண்ணிக்கையைத் தவறாகப்...