LATEST NEWS21 minutes ago
“குற்றத்தை மூடி மறைக்க ஆட்சியரிடம் பேரமா..?” தலைமைச் செயலாளரையும் குற்றவாளியாகச் சேர்க்க உதயநிதி ஸ்டாலின் அதிரடி வலியுறுத்தல்.. அரசியலில் திடீர் பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில், புகாரை மூடி மறைக்க முயன்ற தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுத்து அவரையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....