CRIME30 minutes ago
“அம்மா செய்த கொடுமைகளை நேரில் பார்த்தேன்..” 4 ஆண்டுகள் பட்டினி, சித்திரவதை… 57 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த அதிர்ச்சி உண்மை..! 5 வயது மகன் மரண வழக்கில் 92 வயது தாய் கைது..!!
கடந்த காலத்தில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு சிறுவனின் மரண வழக்கு, சுமார் 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. 1969ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யுனிவர்சல்...