LATEST NEWS21 minutes ago
“யாரு கிட்ட வந்து வாலாட்டுத்த..?” குழந்தைகளை மயக்கி அழைத்துச் செல்ல முயன்ற சாமியார்… அடுத்த நொடியே ஓட ஓட விரட்டி புரட்டியெடுத்த பெண்ணின் துணிச்சலான வீடியோ வைரல்..!!!
குடியிருப்புப் பகுதிக்குள் வந்த சாமியார் ஒருவர், ஒரு வீட்டிலிருந்த குழந்தைகளைத் தனது பேச்சால் மயக்கித் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்த குழந்தைகள் சாமியாருடன் செல்வதைக் கண்ட...