LATEST NEWS10 hours ago
“இது நல்ல கதையா இருக்கே..” கல்யாண விருந்தை வெளுத்து வாங்கிட்டு… தாலி கட்டும் நேரத்தில் எஸ்கேப் ஆன மாப்பிள்ளை… பின்னணியில் நடந்த வரதட்சணைப் பஞ்சாயத்து..!!
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் பிந்துக்கத்தா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், திருமண மகிழ்ச்சிக்கு இடையே பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள இளம்பெண்ணுக்கு கலதுங்கி பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் சுமார்...