CRIME22 minutes ago
“வா பாப்பா குர்குரே வாங்கி தாரேன்..” 7 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை முயற்சி.. சத்தமிட்டதால் கொடூரனின் வெறிச்செயல்.. காட்டுக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
பஞ்சாப் மாநிலம் ரோபரில், 10 ரூபாய் குர்குரே பாக்கெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 7 வயது சிறுமியைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர், சிறுமி சத்தமிட்டதால் கழுத்தை...