LATEST NEWS2 hours ago
“எப்படி ராஜா பகவத் மாறி இருக்கா..?” போன் பார்க்க இப்படி ஒரு பிளேஸா..? இணையத்தை கலக்கும் குட்டி பாப்பாவின் வைரல் வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் தினமும் ஏதேனும் ஒரு வீடியோ வெளியாகி, மக்களிடையே பேசுபொருளாக மாறிவிடுகிறது. சில நேரங்களில் வேடிக்கையான யுக்திகள் தென்படுகின்றன; சில நேரங்களில் குழந்தைகளின் அறியாத குறும்புத்தனங்கள் முகங்களில் புன்னகையை வரவழைக்கின்றன. அப்படித்தான் தற்போது இணையத்தில்...